வீட்டிலேயே செய்யலாம் வேர்க்கடலை உருண்டை

தேவையான பொருட்கள் : வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை- 1 கப், பொடி செய்த வெல்லம்- ¾ கப், தண்ணீர்- ¼ கப், ஏலம், சுக்குப் பொடி தேவைப்பட்டால்- தலா ½ ஸ்பூன். செய்முறை: முதலில் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையை ஒரு தட்டில் தயாராக வைத்துக் கொள்ளவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். உருட்டுப்பதம் வந்ததும் கடலையில் ஊற்றி கரண்டியால் கிளறி நெய் அல்லது அரிசி மாவு தொட்டுக் கொண்டு உருண்டை பிடிக்கவும். அவ்வளவு … Continue reading வீட்டிலேயே செய்யலாம் வேர்க்கடலை உருண்டை